12/09/2022

நாட்டின் காலநிலையால் நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரணம்

சீரற்ற கால நிலையால் இன்று மதியம் வரை கிடைப்பெற்ற தகவல்களுக்கு அமைய

கிளிநொச்சியில் 165 க்கு மேற்பட்ட மாடுகள்  இறந்துள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும்.
*நன்றி முகநூல் தமிழ்செல்வன் ஊடகவியலாளர் 

0 commentaires :

Post a Comment