ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கிழக்குத்தலைமைகளைக் கொண்டே வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்க்க வைக்கும் உத்தியை பயன்படுத்துகின்றார் என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஏனைய மாவட்டங்களுக்கு அபிவிருத்திக்குழு தலைமை வழங்காத நிலையில் பிள்ளையானுக்கு மட்டும் அது வழங்கப்பட்டுள்ளது. கிழக்கில் அந்த நியமனம் உடனடியாக வழங்கப்பட்டமைக்கு காரணமே வடக்கு கிழக்கு இணைப்பை கிழக்கில் இருக்கும் அரசியல்வாதிகளைக்கொண்டே எதிர்க்க வைக்கும் ஒரு உள்நோக்கம் இருக்கலாம். அதனுடாக தாயகக் கோட்பாட்டை உடைக்கலாம்.
என்றவாறாக அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் கருத்து வெளியிட்டுள்ளார்.
0 commentaires :
Post a Comment