2/28/2022
| 0 commentaires |
மலையக மக்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம்
மலைய அரசியல் அரங்கம் சார்பாக நுவரெலியா மாவட்ட. பிரதேச செயலகங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நியாய பூர்வமான கோரிக்கையுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் அவர்கள் நாடுமுழுவதும் மேற்கொண்டு வரும் கையெழுத்து சேகரிப்பு நாளை (செவ்வாய்) காலை 10 மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற இருக்கின்றது.
0 commentaires :
Post a Comment