அம்மூவரும் கட்சியின் உச்ச பீடத்தின் தீர்மானத்துக்கு அமைவாக செயற்படாததன் காரணத்தால் அவர்கள் கட்சியில் அவர்கள் வகித்து வரும் பதவிகளிலிருந்து உடனடியாக இடை நிறுத்தப்பட்டுள்ளனர் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ் பைசல் காசிம் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகிய மூவருமே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
0 commentaires :
Post a Comment