8/26/2021
| 0 commentaires |
காபூல் விமான நிலைய தற்கொலை தாக்குதலில் 11 பேர் பலி
| 0 commentaires |
2000 ரூபா கிடைக்காதவர்கள் முறையிடலாம்
8/19/2021
| 0 commentaires |
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தலைவி காலமானார்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பணிக்குழு உறுப்பினரும் மகளீரணி தலைவியுமான திருமதி செல்வி மனோகர் அவர்கள் இன்று காலை மரணமடைந்தார்.
| 0 commentaires |
எளிமையாக நடந்த பிள்ளையானின் பிறந்ததின நிகழ்வுகள்
8/14/2021
| 0 commentaires |
சீற்றங்கொண்ட பிள்ளையான்
நேற்று வியாழனன்று மீன்பிடித்துறை இராஜாங்க அமைச்சர் கௌரவ கஞ்சன விஜேசேகர மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார். அவருடன் இணைந்து மாவட்டத்திலுள்ள வாகரை, பனிச்சங்கேணி, கொக்கட்டிச்சோலை, கிரான்குளம் உள்ளிட்ட இடங்களுக்கான கள விஜயத்தினை மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் சந்திரகாந்தன் மேற்கொண்டிருந்தார்.
8/13/2021
| 0 commentaires |
மாகாணங்களுக்கிடையிலான அனைத்து வீதிகளும் முடக்கம்
மாகாணங்களுக்கிடையிலான அனைத்து பிரதான மற்றும் குறுக்கு பாதைகளும் முடக்கப்பட்டு போக்குவரத்துகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் மாகாணங்களுக்கிடையில் பொது மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாமென பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகச்சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கொவிட்-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளன. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் அத்தியாவசியமற்ற எந்தவொரு பயணத்தையும் மாகாணங்களுக்கிடையில் மேற்கொள்ள வேண்டாம். மாகாணங்களுக்குள் உட்புகும் பிரதான மற்றும் குறுக்கு வழிகள் அனைத்து முடக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும். தனிப்படுத்தல் சட்டத்தைமீறி எவரும் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தை மேற்கொண்டால் அவர்கள் கைதுசெய்யப்படுவர். அத்துடன் அவர்கள் பயணிக்கும் வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் பெறப்படும் என்றார்.
8/12/2021
| 0 commentaires |
எத்தனை பேரை இழந்தோம்?
இலங்கை அரசியலில் – குறிப்பாக எனது ஊடக பணியில் இந்த ஓகஸ்ட் மாதம் முக்கியமான மறக்கமுடியாத மாதங்களில் ஒன்று.
8/10/2021
| 0 commentaires |
இன்று ஆதிக்குடிகள் தினம்.
8/07/2021
| 0 commentaires |
முகநூல் பதிவொன்றுக்காய் மூக்குவழிய அழுத சுமந்திரன்
8/02/2021
| 0 commentaires |
பொலிவுறும் மட்டுமாநகர்
சந்திரகாந்தன் திட்டமிட்டு வருகிறார்.
8/01/2021
| 0 commentaires |