முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, யூடியூபில் வெளியான நாடகமொன்றில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
அந்த நகைச்சுவை நாடகம், வஸ்தி புரொடக் ஷன்ஸனால் தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது.
கடந்த ஆண்டு அரசியலில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சரான மங்கள சமரவீர அரசியல் நையாண்டி நகைச்சுவை நாடகத்தில் ஒரு ராஜாவாக தோன்றியுள்ளார்
0 commentaires :
Post a Comment