வெருகல் படுகொலையின் 17வது ஆண்டு நினைவேந்தல் இன்று மட்டக்களப்பு மாநகரின் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வை மட்/சமூக மேம்பாட்டு நிறுவனங்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.
சுமார் இருநூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர்.
கிழக்கிலங்கை உயர் கல்வி மாணவர் ஒன்றியம் சார்பில் பத்திநாதன் அவர்கள் வரவேற்புரையுடன் நிகழ்வு ஆரம்ப யானது.
'கா' இலக்கிய வட்டம் சார்பில் அதிபர் மணிசேகரன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்.பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சிவரத்தினம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
0 commentaires :
Post a Comment