கந்தன் கருணை எனப்படுவது யூலியன் வாலாபாக், கீழ் வெண்மணி வெலிகடை சிறைபடுகொலைகளுக்கு நிகரான புலிகலின் வதை முகாம் படுகொலை. 1987மார்ச் 30 இல் 60 இற்கு மேற்பட்ட கொன்று பலியாக்கப்பட்ட தோழர்கள் போராளிகளின் இரத்தம் கழிவு கால்வாயில் வெள்ளமென ஓடியதை கண்கண்ட சாட்சியமான தோழர்களும் காணாமல் ஆக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள். இரத்த சாட்சியங்கள் இம் மரணத்துள் உயிர்த்தவர்கள் சிலர் இன்னும் வாழ்கின்றனர்
குரூரமான மரணங்கள். சொந்த சகோதரர்கள் எனப்படுவோரால் அரங்கேற்றப்பட்ட மாபாதகம். தமிழ் தேசிய வெட்கம்.. அருணா என்ற கொடியவன் ஜெனரல் டயரின் பாத்திரத்தை ஏற்றிருந்தான்.
இது உயரியசமூக கனவுகளுடன் புறப்பட்டவர்களின் உயிரின் வலி. இவை போன்ற பல நூறு மரணங்கள். கூட்டம் கூட்டமாக எம் சமூகத்தின் அவல சரித்திரத்தில்.
0 commentaires :
Post a Comment