யுத்தகாலத்திலிருந்து நீண்டகாலமாக கைவிடப்பட்டுக்கிடந்த இந்த கட்டடமானது புனரமைக்கப்பட்டு மக்களின் மீளுருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் எமது மட்டக்களப்பில் காணப்படக்கூடிய விவசாயிகள் தங்களது நெல்லை அரசாங்கத்திற்கு விற்பனை செய்வதன் மூலம் நியாயமான விலையை பெற்றுக்கொள்ள கூடிய சூழ்நிலையும் அதேபோன்று நெல்லை பாதுகாப்பாக களஞ்சியப் படுத்தக்கூடிய நவீன வசதிகளை கொண்ட இடமாகவும் இது திகழவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment