கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் கற்கை நிறுவகத்தின் புதிய பணியாளராக திருமதி. பாரதி கென்னடி நியமிக்கப் பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை வானொலி புகழ் நாடக தயாரிப்பாளர், எழுத்தாளர், சிறுகதை படைப்பாளி மூத்த எழுத்தாளர் ஜோர்ச் சந்திரசேகரத்தின் புதல்வியும், கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் இலங்கை கணக்காளர் சேவை, இலங்கை நிர்வாக சேவை போன்றவற்றை சேர்ந்தவர் கலாநிதி பாரதி.
தான் தொட்ட துறைகளில் துலங்கும் வல்லமை கொண்ட மீன் மகளை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
வாழ்த்துக்கள் கலாநிதி பாரதி.
உங்கள் கலைத்துறை ஈடுபாட்டுக்கு நல்லதொரு வாய்ப்பு.
உங்கள் முகாமைத்துவ திறனுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம்.
வாழ்த்துக்கள்.
1 commentaires :
வாழ்த்துக்கள் அக்கா
Post a Comment