2/18/2021

நாளை மட்டக்களப்பு வருகின்றார் வர்த்தக அமைச்சர்

மட்டக்களப்பு பாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமாகிய சி.சந்திரகாந்தனது அழைப்பினை ஏற்று நாளை மட்டக்களப்பு வருகின்றார் வர்த்தக அமைச்சர்.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களினால் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான வர்த்தக பொது கூட்டுத்தாபனத்தினுடைய காட்சிசாலை

மற்றும் உணவு ஆணையாளர் திணைக்களத்தினுடைய மட்டக்களப்புக்கான கிளை என்பன திறக்கப்படவுள்ளன.

0 commentaires :

Post a Comment