புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசுக்கு அக்டோபர் 2ம் தேதி வரை கால அவகாசம் விதிக்கப்பட்டுள்ளதாக ராகேஷ் திகாய்ட் தெரிவித்துள்ளார். அக்டோபர் 2ம் தேதிக்கு பின் அடுத்தகட்ட போராட்டம் குறித்து அனைத்து விவசாயிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும். நிர்பந்தத்தின் பேரில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என விவசாயிகள் சங்க நிர்வாகி ராகேஷ் திகாய்ட் தெரிவித்துள்ளார்.
0 commentaires :
Post a Comment