இந்திய மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், முக்கியமாக அண்மையில் காலம்சென்ற பிரபலபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு பத்ம விபூஷன், சாலமன் பாப்பையா அவர்களுக்கு பத்ம ஸ்ரீ, பாடகி சித்ரா அவர்களுக்கு பத்ம பூஷன் போன்ற விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
0 commentaires :
Post a Comment