பிரான்ஸ் நீஸ் நகரத்தில் ஒரு பெண் உட்பட மூவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். நீஸ் நகர தேவாலயம் ஒன்றினுள் இன்று வியாழகிழமை காலை ஒன்பது மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. அல்லாஹு அஃபர் என்று கூக்குரல் இட்டுக்கொண்டு வந்த ஒருவர் தேவாலயத்தினுள் இருந்தவர்களை கழுத்தில் கத்தியால் குத்தி இந்த கொலைகளை செய்துள்ளார். இவரது தாக்குதலில் மேலும் சிலர் காயமுற்றுள்ளனர்...
10/29/2020
Subscribe to:
Posts
(
Atom
)