தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் வெற்றி செய்தியை தொடர்ந்து நாளை விசேட கூட்டம்
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் விசேட கூட்டம் நாளை (07.08.2020)காலை 9.00 மணியளவில் கட்சியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது
கட்சியின் தலைவர் பணிக்குழு, செயற்குழு, பொதுச் சபை ,மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் பிரதேச அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் தொண்டர்கள் என அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றாம்
0 commentaires :
Post a Comment