எதிர்வரும் 20/08/2020 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் பங்கேற்பதற்கு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமாகிய கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களுக்கு மேல் நீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதுக்கான அனுமதியினை இன்று மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதியினால் கட்டளை இடப்பட்டதுடன்
பின்னர் அடுத்து அடுத்து வரும் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதை பற்றி பாராளுமன்ற சபாநாயகர் அவர்களே தீர்மானம் எடுப்பார் என்றும் சிரேஸ்ட சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment