"மீண்டும் மலரும் புதுயுகம்" என்னும் தலைப்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று புதனன்று மட்டக்களப்பில் வெளியிடப்பட்டுள்ளது. முதலில் கட்சியின் தலைமை காரியாலயத்திலும் பின்னர் ஒவ்வொரு வேட்பாளர்கள் தலைமையிலும் தத்தமது பிரதேசங்களை மையமாக கொண்டு மாவட்டமெங்கும் பரபரப்பாக இவ்வெளியீடுகள் இடம்பெற்றுள்ளன. அபிவிருத்தியின் மன்னனான பிள்ளையான் எதிர்வரும் காலங்களில் தரப்போகும் அபிவிருத்திகளையிட்டு அறியும் ஆர்வத்துடன் மக்கள் இவ்விஞ்ஞாபனத்தை ஆர்வமுடன் படித்துவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
0 commentaires :
Post a Comment