அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 17 பேருக்கு மாவட்ட இணைப்புக் குழு தலைவர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் இந்த நியமனங்கள் இன்று (27) வழங்கப்பட்டன.
இந்தவகையில் வழங்கப்பட்ட பொறுப்புக்கள் வருமாறு,
- கொழும்பு மாவட்டத்துக்கு விஜேதாச ராஜபக்ஸ
- கம்பஹா மாவட்டத்துக்கு சுதர்சனி பெர்ணாந்து புள்ளே
- களுத்துறை மாவட்டத்துக்கு பியல் நிசாந்த
- கண்டி மாவட்டத்துக்கு கலாநிதி சரத் அமுனுகம
- மாத்தளை மாவட்டத்துக்கு லக்ஸ்மன் வசந்த பெரேரா
- மொனராகலை மாவட்டத்துக்கு சுமேதா பீ. ஜயசேன
- நுவரெலியா மாவட்டத்துக்கு முத்து சிவலிங்கம்
- காலி மாவட்டத்துக்கு சந்திம வீரக்கொடி
- மாத்தறை மாவட்டத்துக்கு நிரோசன் பிரேமரத்ன
- யாழ். மாவட்டத்துக்கு அங்கஜன் ராமநாதன்
- மன்னார் மாவட்டத்துக்கு காதர் மஸ்தான்
- மட்டக்களப்பு மாவட்டத்துக்கு எஸ். வியாளேந்திரன்
- அம்பாறை மாவட்டத்துக்கு சிறியானி விஜேவிக்ரம
- அனுராதபுர மாவட்டத்துக்கு வீரகுமார திஸாநாயக்க
- பதுளை மாவட்டத்துக்கு தேனுக விதானகமகே
- கேகாலை மாவட்டத்துக்கு சாரதீ துஸ்மன்த மித்ரபால
- இரத்தினபுரி மாவட்டத்துக்கு துனேஸ் கன்கந்த
- ஆகியோரே இவ்வாறு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
0 commentaires :
Post a Comment