பிரான்ஸ் இலக்கிய தோழர்களின் ஒருங்கிணைப்பில் பலவருடங்களாக நடைபெற்றுவரும் வாசிப்பு மனநிலை விவாதம் என்கின்ற நிகழ்வானது இம்முறை தனது 29வது சந்திப்பை நடத்துகின்றது. இன்று ஞாயிறு அன்று இடம்பெறும் இச்சந்திப்பில் கனடாவாழ் பெண் ஆளுமைகளாக கறுப்பி சுமதி,நிரூபா,சிவரஞ்சனி போன்றோரின் நூல்கள் இடம்பெறுகின்றன. நிகழ்வினை தோழர் விஜி ஒருங்கிணைத்து நடத்தவுள்ளார். விமர்சன உரைகளை தோழர்கள் டானியல்,தர்மு பிரசாத்,மனோ,தில்லைநடேசன்,நெற்கொழுதாசன்,அசுரா போன்றோர் நிகழ்த்தவுள்ளனர்.
0 commentaires :
Post a Comment