25.10. 2019. இன்று நொச்சுமுனையில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ அவர்களை ஆதரித்து மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மகளீர் அணி தலைவியுமான செல்வி மனோகரன் வீடு வீடாக சென்று தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.
10/26/2019
| 0 commentaires |
நொச்சுமுனையில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ அவர்களை ஆதரித்து பிரச்சாரம்
25.10. 2019. இன்று நொச்சுமுனையில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ அவர்களை ஆதரித்து மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மகளீர் அணி தலைவியுமான செல்வி மனோகரன் வீடு வீடாக சென்று தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.
0 commentaires :
Post a Comment