சந்துரு என்றழைக்கப்படும் யோகராஜா சந்திரகுமார் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் இளைஞர் அணி செயலாளராக நியமனமாகியுள்ளார். பட்டதாரியான இவர் ஊடக துறை சார்ந்து அனுபவம் பெற்றவர். தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் நீண்டகால உறுப்பினரான இவர் கட்சியின் இளைஞர் அணி செயலாளராக நியமனம் பெற்றுள்ளதாக செயலாளர் பிரசாந்தன் தெரிவித்துள்ளார். இவர் பட்டிருப்பு தொகுதியிலுள்ள களுதாவளை கிராமத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment