9/09/2019

முன்னாள் தமிழ் முதலமைச்சர்கள் சந்திப்பு

சந்திரகாந்தன் அவர்களை சந்தித்தார் வரதராஜ பெருமாள்L’image contient peut-être : 1 personne, debout
முன்னாள் வடக்கு கிழக்கு முதலைமைச்சர் வரதராஜ பெருமாள் முன்னாள் கிழக்கு முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களை மட்டு சிறைச்சாலையில் சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் கட்சிகள் சேர்ந்து எவ்வாறு அரசியலை முன்னெடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக அறியமுடிகின்றது.
இச் சந்திப்பின் போது முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், வவுணதீவு பிரதேசசபை உறுப்பினர் குகன் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

0 commentaires :

Post a Comment