அண்மைக்காலங்களில் நம்பிக்கைதரும் ஒரு இளம் கம்யூனிஸ்ட்டாக அரசியலில் பரிணமித்து வருபவர் தோழர் அருண் ஹேமச்சந்திரா ஆகும். திருமலையை சேர்ந்த இவர் ஜேவிபியின் திருமலை மாவட்ட அமைப்பாளராக செயற்பட்டு வருகின்றார். அண்மையில் கிரேக்கத்தில் நடைபெற்ற 45வது சர்வதேச கம்யூனிச இளைஞர் கருத்தரங்கில் ஜேவிபியின் சார்பில் கலந்து கொண்டுள்ளார்.
0 commentaires :
Post a Comment