8/30/2019

மக்கள் போராட்டத்திற்கு வெற்றி- பயங்கரவாதியின் தலையை அகற்ற நீதிமன்றம் அனுமதி

மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
பயங்கரவாதியின்  தலையை அகற்ற நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இப்போராட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  செயலாளர் பிரசாந்தனின் , உறுப்பினர்கள் மற்றும் மகளிர் அணித்தலைவியும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் திருமதி செல்வி மனோகர் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் திருமதி சுசிகலா அருன்தாஸ் ஆகிய இருவரும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில்கூட இருந்தனர். அவர்களோடு எமது கட்சியின் உறுப்பினர்களான ரொணி, வேலூரான் சுபராஜ் போன்றோரும் இப்போராட்டத்திற்கு வலுச்சேர்த்தனர்
வரலாற்றில் முதல்முறையாக தமிழ்சட்டத்தரணிகள், தமிழுக்காய், உண்மைக்காய் ஒன்றுசேர்ந்த தருணம்.
அத்தோடு பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான திரு வியாழேந்திரன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணித்தலைவரும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் திருமதி செல்வி மனோகர் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் திருமதி சுசிகலா அருன்தாஸ் உற்பட 5 பேரும் பிணையில் விடுதலை,
மக்கள் பிரச்சினைக்காக வீதிக்கு வந்து அழைப்பானை விடுக்கப்பட்டிருந்த ஐவரும் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்,



0 commentaires :

Post a Comment