இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமையன்று (09) இலங்கை வருகைதரவுள்ளார்.
அவரை வரவேற்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வுஇ ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்படத்தக்கது.
அயல்நாடுகளுக்குள்ளான நட்புறவை வெளிபடுத்துவதே இவ்விஜயத்தின் நோக்கம் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

0 commentaires :
Post a Comment