மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் உயர் குழு உறுப்பினர் தோழர் சுனில் ஹந்துநெத்தி, திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் தோழர் அருண் ஹேமச்சந்திரா, கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் தோழர் இந்திக பரணவிதான, பதவி ஸ்ரீ புற பிரதேசசபை உறுப்பினர் தோழர் ஷீலா கருணாநாயக்க, சோஷலிச இளைஞர் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் தோழர் சுபோத வீரசிங்க ஆகியோரின் தலைமையில் 2019.05.16ம் திகதி திருகோணமலை குளக்கோட்டம் மண்டபத்தில் இடம்பெற்றது
0 commentaires :
Post a Comment