கல்முனைஇ சாய்ந்தமருது வீட்டுக்குள்இ ஏப்ரல் 26ஆம் திகதியன்று வீடொன்றுக்குள் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் பலியான 16 பேரின் சடலங்களும்இ பொலிஸாரின் தலையீட்டுடன் இன்று (02) புதைக்கப்பட்டன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் பலியானஇ 10 ஆண்களின் சடலங்களும் மத சடங்குகளின்றி புதைக்கப்பட்டன எனத் தெரிவித்த அவர்இ சிறுவர்கள் அறுவரின் சடலங்கள் மத சடங்குகளுடன் புதைக்கப்பட்டன என்றும் தெரிவித்தார்.
பிரதேசத்திலுள்ள மதகுருவொருவரின் ஏற்பட்டின் கீழ்இ அவருடைய கோரிக்கையின் பிரகாரம்இ மேற்கண்டவாறு புதைக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.
0 commentaires :
Post a Comment