2/20/2019

மட்டக்களப்பு மாநக முதல்வருக்கு எதிராக ஆட்டோ சங்கம்

மட்டக்களப்பு மாநக முதல்வருக்கு எதிராக
ஆட்டோ சங்கம் காந்தி பூங்காவில் மாபெரும்
கண்டன ஆர்ப்பாட்டம்.L’image contient peut-être : ciel et plein air

 மாநகர முதல்வரால்
தினமும் 50/ரூபாயும் வருட சந்தாவாக 5000.00 ரூபாய்
மொத்தம் வருடம் ஒன்றிக்கு 23500.00 வரிப்பணப் பட்டியலுக்கு
எதிராக மாவட்ட ஆட்டோ சங்கத்தினர் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடாத்திவருகின்றனர் இதனால் மாவட்டத்தில் இயல்பு பாதிக்கப்பட்டு பாடசாலை மாணவர்கள் அரச அரசசார்பற்ற ஊழியர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் பயனங்களை தொடர்கின்றனர்
குறிப்பு மாநகராட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்டது

0 commentaires :

Post a Comment