ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள்இ ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (04) பிற்பகல் பதவிப்பிரமாணம் செய்தனர்.
அவர்களது பெயர் விவரங்கள் பின்வருமாறு
அவர்களது பெயர் விவரங்கள் பின்வருமாறு
1. மேல் மாகாணம் - அசாத் சாலி
2. மத்திய மாகாணம் - சத்தேந்திர மைத்ரி குணரத்ன
3. வடமத்திய மாகாணம் - சரத் ஏக்கநாயக்க
4. வடமேல் மாகாணம் - பேசல ஜயரத்ன பண்டார
5. கிழக்கு மாகாணம் - எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா
2. மத்திய மாகாணம் - சத்தேந்திர மைத்ரி குணரத்ன
3. வடமத்திய மாகாணம் - சரத் ஏக்கநாயக்க
4. வடமேல் மாகாணம் - பேசல ஜயரத்ன பண்டார
5. கிழக்கு மாகாணம் - எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.
0 commentaires :
Post a Comment