12/13/2018

நாடாளுமன்றத்தை கலைத்தமை சட்டவிரோதமானது உயர்நீதிமன்றம் அறிவிப்பு

பிரதம நீதியரசர் நலின் பெரேரா தலைமையிலான எழுவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. Résultat de recherche d'images pour "srisena mathiri"

0 commentaires :

Post a Comment