கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு வருட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இவ்வாண்டுக்கான (2018) ஆசிரியர் இடமாற்றங்கள் யாவும்இ ஜனவரியில் அமுல்படுத்தப்படவுள்ளன எனஇ கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.
கிழக்கிலுள்ள 17 கல்வி வலயங்களில் மொத்தமாக 760 ஆசிரியர்கள்இ இம்முறை இடமாற்றத்துக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இவ்விடமாற்றங்கள் யாவும் பாடசாலை முதலாம் தவணை தொடங்கும் 2019 ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் அமுலுக்குவருகின்றன.
குறித்த 760 ஆசிரியர்களுக்குமான இடமாற்றக்கடிதங்கள்இ எதிர்வரும் வாரமளவில் அனுப்பிவைக்கப்படுமென்றும் பணிப்பாளர் தெரிவித்தார்.
இந்த 760 ஆசிரியர்களுள் 313 பேர் தாமாக விரும்பி விண்ணப்பித்ததன் அடிப்படையில் இடமாற்ற சபையினூடக பரிசீலனைக்குட்படுத்தி விடுவிக்கப்பட்டவர்களாவர்.
மீதி 447 பேர் கஷ்டஇ அதிகஷ்ட பாடசாலைகளில் குறித்த காலப்பகுதியை பூர்த்திசெய்யாத அல்லது அறவே அப்படிப்பட்ட பாடசாலைகளில் பணிபுரியாத ஆசிரியர்களாவர்.
இப்படிப்பட்ட 447 ஆசிரியர்களின் பெயர்விவரங்கள் அந்தந்த வலயக் கல்விப் பணிப்பாளர்களால் தரப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

0 commentaires :
Post a Comment