10/28/2018

வடிவேல் சுரேஷ், பிரதமர் மஹிந்தவுக்கு ஆதரவு

  ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்இ புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று (28) காலை சந்தித்துஇ தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

0 commentaires :

Post a Comment