மாணவர்கள் மீது அக்கறையுடனும் கரிசனையுடனும் நடந்துகொள்ளவேண்டிய ஆசியர்கள் இவ்வாறுநடப்பதா?
இந்தக்காட்டுமிராண்டி தனத்துக்கு காரணமான ஆசியரை உடன் ஆசிரியர் பணியில் இருந்து இடைநிறுத்த கல்விபணிப்பாளர் உரியநடவடிக்கை எடுக்கவேண்டும்..
காட்டுமிராண்டிகளை கடுமையாக தண்டிக்கவேண்டும்..
நன்றி ஜீவதாஸ் முகநூல்
0 commentaires :
Post a Comment