இலங்கையரசானது அண்மையில் சிங்கப்பூருடன் செய்து கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தமொன்றில் சிங்கப்பூரின் கழிவுகளை இலங்கையில் கொட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாண்டு ஜனவரி மாதம் 23 ஆம் திகதி இருநாடுகளுக்கிடையில் கைச்சாத்தான இவ்வொப்பந்தத்தில் பெயரில் 3500 பொருட்களுக்கான இறக்குமதி வரிச்சலுகை அமுலுக்கு வந்துள்ளது. இதனடிப்படையில் கிராமிய சிறுகைத்தொழில், விவசாயம்,மீன்பிடி போன்றவற்றை நம்பி வாழும் ஏழை மக்கள் தமது ஜீவனோபாயத்தை இழக்கவேண்டிய நிலைக்கு விரைவில் தள்ளப்படவுள்ளனர்.
அதுமட்டுமன்றி பல்வேறுவிதமான குப்பைகளும் இவ்வரி விலக்கு பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதனடிப்படையில் சிங்கப்பூரின் பல்வேறு விதமான கழிவுப்பொருட்களும் இலங்கையை நோக்கி வந்து குவியப்போகின்றன. நகர சுத்தி கழிவுகள்,இரசாயன கழிவுகள்,வைத்தியசாலைகழிவுகள்,மனித பிணங்கள்,மற்றும் அணுஆலைகளின் கழிவுகள்,என பல்வேறு விதமான கழிவுகளை கொட்டும் இடமாக இலங்கையை சிங்கப்பூர் பயன்படுத்தவுள்ளது.

0 commentaires :
Post a Comment