9/30/2018
| 0 commentaires |
இந்தோனீசியா நிலநடுக்கத்தில் 384 பேர் பலி, தொடரும் நில அதிர்வுகள்
9/29/2018
| 0 commentaires |
உதயம் அமைப்பினரின் 14வது ஆண்டு விழா
உதயம் அமைப்பினரின் 14வது ஆண்டு விழா நிகழ்வு எதிர்வரும் ஞாயிறு 30ஆம் திகதி இடம்பெறவுள்ளது..சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளின் பங்களிப்புடன் தொண்டு நிறுவனமாக இயங்கி வரும் உதயம் நிறுவனமானது கிழக்கிலங்கையை மையமாக கொண்டு பல்வேறு வகையான கல்வி,பொருளாதார மேம்பாட்டு ஊக்குவிப்பு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வானது சுவிஸ் சூரிச் நகரில் இடம்பெறவுள்ளது.
9/28/2018
| 0 commentaires |
அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி
9/25/2018
| 0 commentaires |
பணபலத்தால்_மறுக்கப்பட்ட_ஏழை_தொழிலாளிக்கான_நீதி
நீதிமான்களே!!!!
எப்படி ஐயா மணல் சரிந்து கழுத்து துண்டாவது??? இவர்களது மருத்துவ அறிக்கை வேடிக்கையாக இல்லையா?
சிறியரக பாரம்தூக்கும் இயந்திரத்தினை சம்பவம் நடந்த இடத்தில் இயக்கியவர் 15 வயது சிறுவன் ஒருவன். அவன் தனது மனச்சாட்ச்சிக்கு உறுத்தியதால் நடந் உண்மையை தெரிவித்திருந்தார். தான் சங்கிலியில் பிணைத்து நீர் குழாயை தூக்கும்போது சங்கிலி கழண்டதால் இயந்திர வக்கட் உயிரிழந்தவரின் கழுத்தில் பட்டு கழுத்து துண்டாடப்பட்டு சம்பவ இடத்தில் நபர் உயிரிழந்ததாகவும், தான் சம்பவத்தை கண்டு கத்திக்கொண்டு வாகனத்தை விட்டு இறங்கி ஓடியதாகவும் தெரிவித்துள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத 15 வயது சிறுவனை வைத்து பாரம்தூக்கும் இயந்திரத்தை இயக்கியமை மற்றும் உயிரிழந்த காரணத்தை மறைத்து மண்மேடு சரிந்து விழுந்ததாக காட்ட சடலத்தை மணலால் மூடியமை பாரிய குற்றங்களாகும்.
ziyam shivaa
9/23/2018
| 0 commentaires |
அரசியல் நூல் வெளியீடு
9/22/2018
| 0 commentaires |
தோழர் தேவாவின் மொழிபெயர்ப்புகள் மீதான கலந்துரையாடல்
9/21/2018
| 1 commentaires |
ராஜனி ஒரு கலங்கரை விளக்கு!
Free Doom
& Free Dump
ist our Freedom...?
எமது அன்புக்குரிய மெடம் கலாநிதி ராஜினி திரணகம அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட போது நான் அங்கு மருத்துவபீட மாணவனாக இருந்தேன். அவர் எங்களுக்கு வெறும் உடற்கூற்றியல் விரிவுரையாளராக மட்டும் இருக்கவில்லை. அவரின் வகுப்புகள் எப்போதும் மிக உற்சாகம் நிறைந்ததாகவே இருக்கும். தனது அன்றாட விரிவுரைகளுக்கு அப்பால் எமது சமூகப் பிரைச்சினைகளைப் பற்றி சிந்திக்கும் திசையிலும் எம்மை மிகத்திறமையாக அவர் எடுத்து செல்வார். அப்போது அவரின் பரந்த அறிவையும் ஆழமான சமூக உணர்வையும் நாம் கண்டோம். எமக்கு அவற்றை புரிய வைப்பதற்காக சிறந்த திரைப்படங்கள், நாவல்கள் அவர் படித்து ரசித்த கவிதைகள் பலரின் உலக அனுபவங்கள் என சகலவற்றையும் எந்தவித தடங்கலும் இன்றி மள மளவென எம்முன் எடுத்துச் சொல்வார். அன்றைய கால கட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்திற்குள் நடந்தவைகள் இப்போதும் ஓர் திரைப்படத்தைப்போல் என் மனதிற்குள் ஓடுகின்றன.
அவர்களில் ஒருவர் வடமராட்சியை சேர்ந்த சூரி எனப்படும் சூரியகுமாரன் மற்றவர் முல்லைத்தீவைச் சேர்ந்த தர்மேந்திரா என்பவர்களாவர். புலிகள் இயக்கத்தின் உளவாளிகளும் கொலைகாரர்களும் சூரியோடும் தர்மேந்திராவோடும் மருத்துவபீட வளாகத்திற்குள் நின்று கதைத்து பேசுவதும் வளாக சிற்றுண்டிச் சாலையில் தேனீர் அருந்துவதும் அப்போது மிக வெளிப்படையான நிகழ்ச்சிகளாக இருந்தன. புலிகளின் சாவகச்சேரி பொறுப்பாளர் கேடில்சின் சகோதரரான காண்டீபன் என்னும் பிரபல கொலையாளியும்கூட தர்மேந்திராவோடு தேனீர் அருந்துவதை நான் பலமுறை நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.
21 - 09 - 2005)
| 0 commentaires |
கிழக்குத் தமிழர் ஒன்றியம் முன்வைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம்
9/20/2018
| 0 commentaires |
மலையக வரலாற்றில் ஒரு மைல் கல்
அதிகாரசபையின் நோக்கங்களுக்காக உடனடியாகத் தேவைப்படாத எவையேனும் நிதிகளை அரச வங்கிகளிலும் அரச நிதி நிறுவனங்களிலும் முதலீடு செய்யலாம்.
'
2. அதிகாரசபையின் குறிக்கோள்களை எய்துமுகமாகப் பணியாற்றுகையில் பெருந்தோட்டப் பிராந்தியத்திலுள்ள வேறு தேசிய, மாகாண மற்றும் மாவட்ட மட்ட அமுலர்கள் முகவராண்மைகளுடன் ஒருங்கிணைத்தல்.
| 0 commentaires |
"இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்" - தமிழ் இயக்குநர் ஜூட்
9/16/2018
| 0 commentaires |
திலீபனின் ஆன்மா அழுகின்றது
பருத்தித்துறை வீதி - நல்லூர் பகுதியில் அமைந்துள்ள திலீபன் நினைவுத் தூபியில்இ மேற்படி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதில்இ யாழ். மாநகர சபை பிரதி மேஜர் ஈசன்இ தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ செயலாளர் எஸ். கஜேந்திரன்இ ஜனநாயகப் போரளிகள் கட்சிப் பிரதிநிதிகள்இ வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போதுஇ திலீபனின் உருவப்படத்துக்கு மலர்மலை அணிவித்துஇ மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம்இ ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்க முற்பட்டவேளையில்இ நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடல் ஒலிக்கவிடப்பட்டது.
இதன்போதுஇ பாடலை நிறுத்துமாறு சி.வி.கே சிவஞானம் கோரினார்.
இதற்குஇ பாடல் ஒலிபரப்பியவர்கள்இ “நிகழ்வு முடிவடைந்து விட்டது என அறிவித்த பின் கருத்துத் தெரிவிக்க வேண்டிய தேவை இல்லை. இங்கு அரசியல் தேவையற்றது என்பதே இங்கு முதன்மை” எனக் கூறிஇ பாடலை நிறுத்த மறுத்தனர்.
இதனால் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முன்னாள் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ். கஜேந்திரனுக்கும் இடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்றன.
இதனிடையில் அவைத்தலைவர்இ ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்து முடித்துவிட்டார்.
ஆரம்பித்த கருத்து மோதல்களின் போது திலீபனின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையிலான தூசன வார்த்தைப் பிரயோகங்களும் இடம்பெற்றன.
நிகழ்வின் ஆரம்பத்தில் இருந்தே நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தொடர்பில் முரண்பட்ட பார்வை இருந்தது. பிரதான சுடர் இரண்டு வைக்கப்பட்டிருந்தன. நிகழ்வு ஆரம்பிக்கும் ஒரு நிமிடம் முன்னதாக ஒரு சுடர் அங்கிருந்து அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
9/12/2018
| 0 commentaires |