வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக ஆசிரியை திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் அவர்களும், உப தவிசாளராக த.யசோதரனும் தெரிவு செய்யப்பட்டனர்.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் சார்பில் தெரிவான சோபா அவர்களுக்கும் உப தவிசாளராக தெரிவான த.யசோதரன் அவர்களுக்கும் உண்மைகள் சார்பில் வாழ்த்துக்கள் உரித்தக்கட்டும்.
0 commentaires :
Post a Comment