மன்முனைதென்மேற்கு #பிரதேசசபையில் #தமிழ்தேசியக்கூட்டமைப்பு #கருணாஅம்மானின் #ஒருஉறுப்பினரின் #ஆதரவோடுஆட்சிஅமைத்துள்ளது.
மொத்த உறுப்பினர்-16
தமிழ்தேசியக்கூட்டமைப்பு-07
தமிழர்விடுதலைகூட்டணி-03
UNP -03
TMVP -01
SLFP -01
கருணாவின் கட்சி -01
..........
மொத்தம் -16
தமிழர்விடுதலைகூட்டணி-03
UNP -03
TMVP -01
SLFP -01
கருணாவின் கட்சி -01
..........
மொத்தம் -16
இதில் தமிழ்தேசியக்கூட்டமைப்புக்கு ஆதரவாக
tna 7+கருணா 1=8பேரும்
தமிழ்தேசியக்கூட்டமைப்புக்கு
எதிராக
சூரியன் 3+unp 2+tmvp 1+slfp 1=7பேரும்
நடுநிலையாக
unp 1ஆளும் வாக்களித்தனர். இதனால் 1 மேலதிக வாக்குகளால் tan ஆட்சியை கைப்பற்றியது.
tna 7+கருணா 1=8பேரும்
தமிழ்தேசியக்கூட்டமைப்புக்கு
எதிராக
சூரியன் 3+unp 2+tmvp 1+slfp 1=7பேரும்
நடுநிலையாக
unp 1ஆளும் வாக்களித்தனர். இதனால் 1 மேலதிக வாக்குகளால் tan ஆட்சியை கைப்பற்றியது.
இன்று தமிழினத்துரோகி என TNA யால் வசை பாடப்பட்ட #கருணாஅம்மானை தங்களின் பதவிமோகத்திற்காக #தீயாகியாகவும் #உன்னததலைவனாகவும் ஏற்றுள்ளார்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர். கருணாவை சேர்க்காமல் இருந்திருந்தால் நேற்று களுவாஞ்சிக்குடி,போரதீவு பிரதேச சபைகளும் இன்று பட்டிப்பளையும் கைநழுவி இருக்கும் கூட்டமைப்புக்கு
நான் தமிழ்கட்சிகள் ஒன்றினைய வேண்டும் என்பதை விரும்புகின்றவன் காரணம் கிழக்கு மாகாணம் தமிழனின் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக tmvp கட்சியுடன் பல ஆதரவாளர்களோடு சேர்ந்து பல தடவைகள் பேசி இனக்கப்பாட்டுடன் தமிழ்தேசியக்கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்தபோது அசமந்தப்போக்கோடு இருந்த கூட்டமைப்பு தங்களின் கதிரைகளை காப்பாற்ற #தன்மானமிழந்து #கொள்கையைமறந்து #வெட்கமின்றி கருணாவை பதவிக்காக சேர்த்துள்ளது மக்கள் நலனை கருத்தில்கொண்டா?
அல்லது தங்களின் அரசியல் இலாபத்துக்கா? என்பதுதான் எனது கேள்வி
அல்லது தங்களின் அரசியல் இலாபத்துக்கா? என்பதுதான் எனது கேள்வி
தமிழ்தேசியக்கூட்டமைப்பு மக்களின் கருத்துக்களை கேட்டறிவதில்லை
தங்களின் முடிவை மக்கள் மீது திணிக்கும் போக்குத்தான் பலர் கூட்டமைப்பை விடுத்து மாற்றுக்கட்சிகளை ஆதரிக்கக்காரணம் இதை புரியாமல் இல்லை. கருணாவை இணைத்ததால் கடும்போக்குடைய (தீவிரஇனப்பற்றுடையவர்களாக) தங்களை இனம்காட்டி மார்புதட்டும் tna ஆதரவாளர்களின் எதிர்கால நிலை என்ன?
தங்களின் முடிவை மக்கள் மீது திணிக்கும் போக்குத்தான் பலர் கூட்டமைப்பை விடுத்து மாற்றுக்கட்சிகளை ஆதரிக்கக்காரணம் இதை புரியாமல் இல்லை. கருணாவை இணைத்ததால் கடும்போக்குடைய (தீவிரஇனப்பற்றுடையவர்களாக) தங்களை இனம்காட்டி மார்புதட்டும் tna ஆதரவாளர்களின் எதிர்கால நிலை என்ன?
unp யின் ஆதரவு இருந்ததை தியட்டர் மோகனின் tna உறுப்பிணர்களுடனான கலந்துரையாடல் மூலம் அவதானித்தோம்.நம்பிக்கை இல்லாத்தீர்மாணத்திற்காக பிரதமரை காப்பாற்ற tna கொடுக்கும் ஆதரவுக்கு பரிசாக unp 1 உறுப்பினர் நடுநிலமை வகித்தார். இதத்தான் சொல்வார்கள். #நக்கிறநாய்க்குசெக்கென்னசிவலிங்கமென்ன என்று.
#குருநின்றுபேய்ந்தால் #சிஸ்யன்நடையிலபேய்வானாம் என்பதுபோல்தான் ஆகுமா தழிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்களின் நிலைமை.
இதில்இருந்து நினைவில் வையுங்கள் #சிறுதுரும்பும்பல்லுக்குத்தஉதவும்
நன்றி முகநூல் *ஷியாம் சிவா
0 commentaires :
Post a Comment