தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் தெரிவான உள்ளூராட்சி சபைகள் உறுப்பினர்களுக்கான சத்திய பிரமாண நிகழ்வு நேற்று சனியன்று மாநகர சபை மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகல்லாகம அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். அவரது முன்னிலையில் தெரிவான 36 உறுப்பினர்களும் பிரதேச சபை உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
0 commentaires :
Post a Comment