அண்மையில் இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்ற சிங்கள பெளத்த இனவாதிகளின் திட்டமிட்ட தாக்குதல்களை கண்டிக்கும் முகமாக பிரான்சின் தலைநகர் பாரிஸில் ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்று செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸ் வாழ் இலங்கையர்களினால் ஏற்பாடாகியுள்ள இந்த இனவாதத்துக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டமானது எதிர்வரும் சனியன்று(17/03/2018) அன்று மாலை 2.30மணிக்கு தொக்கற்றோ மெட்ரோ நிலையத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது.

0 commentaires :
Post a Comment