தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை ஆதரித்து கிழக்குத் தலைமகனின் கரங்களைப்பலப்படுத்த படகுச் சின்னத்தின் வெற்றியை உறுதிப்படுத்தி அலையெனத் திரண்ட வாகரை வாழ் எம் உடன்பிறவா உறவுகள். வாகரையில் எதிர்பார்த்ததைவிட ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து பங்கெடுத்த தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் பிரச்சார கூட்டத்தை கீழே காணலாம்.இவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் போன்று பஸ்ஸில் ஏற்றிவந்த இறக்கிய கூட்டமல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment