காத்தான்குடி நகர சபையின் ஆட்சி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சி வசம். 10 வட்டாரங்களையும் முழுமையாகக் கைப்பற்றியது. காங்கேயனோடை, பாலமுனை, மஞ்சந்தொடுவாய் வட்டாரங்களும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கைகளில்.
ஹிஸ்புல்லாவின் சகோதரியும் பெண்ணிய செயற்பாட்டாளருமான சல்மா ஹம்சா அவர்களும் தெரிவாகியுள்ளார்.
ஹிஸ்புல்லாவின் சகோதரியும் பெண்ணிய செயற்பாட்டாளருமான சல்மா ஹம்சா அவர்களும் தெரிவாகியுள்ளார்.
0 commentaires :
Post a Comment