2/05/2018

‘அதிகாரங்களைப் பகிர்ந்தாலும் ஒற்றையாட்சி தான் தீர்வு’

நாட்டின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில்இ சமஷ்டி முறைக்குச் சமனான தீர்வொன்றையேஇ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரியிருப்பதாகக் கூறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கஇ ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படாத தீர்வையே தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் கூறினார்.Résultat de recherche d'images pour "ranil wickramasinghe"
“ஒன்றையாட்சிக்குள் தான் நாம் இருக்க வேண்டும். அதற்காகஇ அதிகாரங்களைப் பகிரக் கூடாதெனக் கூறவில்லை என்றும் கூறிய பிரதமர்இ ஒற்றையாட்சிக்குப் பங்கம் ஏற்படாத வகையில்இ அதிகாரங்கள் பகிரப்படல் வேண்டுமென்றும் அப்போது தான் தேசியக் கொள்கைகளைத் தயாரிக்கலாமென்றும்” கூறினார்.

0 commentaires :

Post a Comment