2/22/2018

கிழக்கில் இருந்து ஒரு பத்திரிகையும் இணைய வானொலியும்

கிழக்கு மாகாண தமிழ் மக்களின் தனித்துவமான தேவைகளை உரக்க ஒலிக்கும் நோக்கில் மட்டுநகரில் இருந்து அரங்கம் என்னும் பெயரில் பத்திரிகை ஒன்றும் இணைய வானொலி ஒன்றும் வெள்ளிக்கிழமை பெப்ரவரி 23 முதல் வெளிவரவுள்ளன.
கிழக்கு மக்களின் அரசியல், பொருளாதார, கலை, கலாச்சார பண்பாட்டு அம்சங்களை முன்னிறுத்தி பேசும் நோக்கில் இவை வெளிவருகின்றன.Aucun texte alternatif disponible.
போருக்கு பின்னரான சூழலில் அங்குள்ள பிரத்தியேக நிலைமையை விவாதிக்க களமமைப்பதே இந்த ஊடகங்களின் இலக்காகும்.
நண்பர்களின் ஆதரவை எதிர்பார்க்கிறோம். இவை இலவசமானவை

1 commentaires :

Unknown said...

அரங்கம் பத்திரிகைக்கும் இணைய வானொலிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.தொடர்புக்கான மின்னஞ்சல் விபரம் தரமுடியுமா..?
முருகபூபதி - அவுஸ்திரேலியா Email:letchumananm@gmail.com

Post a Comment