எதிர்க்கட்சி தலைவர் கெளரவ சம்பந்தன் ஐயா அவர்களே!!!!!
உங்கள் கூட்டத்திற்கான அழைப்பிதழை ஒட்டுவதற்கு உங்கள் ஐந்தறிவு ஆதரவாளர்களுக்கு வேறு இடமே கிடைக்க வில்லையா?
உங்களது ஊதுகுழல்கள் பாடசாலையின் பெயர்ப் பலகையையும் விட்டு வைக்க வில்லை. இது வரைக்கும் உங்களால் இந்த பாடசாலைக்கு எதுவித நன்மையும் கிடைத்ததாக சரித்திரமே இல்லை. உங்களது பலகார உதவி கிடைக்காவிட்டாலும் பறவாயில்லை. பாடசாலை சொத்தை நாசம் செய்யும் வேலையையாவது நிறுத்துங்கள். இனியாவது உங்களது விளம்பரங்களை பொதுச் சொத்துக்களில் ஒட்டுவதனை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
#மக்களே_சிந்தியுங்கள்_இவ்வாறு_பொதுச்சொத்துக்களை_சேதமாக்குபவன்_
எவ்வாறு_மக்கள்_சேவகனாகமுடியம்?????
0 commentaires :
Post a Comment