தோழர் செழியன்
தேசிய இன விடுதலையுடன் சமூக நீதிக்கான இயக்கத்தை சமாந்தரமாக முன்னெடுப்பதில் தோழர் செழியன் நிர்ணயகரமான பங்களிப்பை வழங்கியவர்
வர்க்க ஏற்றத்தாழ்வு தீண்டாமை பால் சமத்துவமின்மை ஆகிய சகல சமூக பரிமாணங்களிலும் அவர் உறுதியுடன் செயற்பட்டவர்.
ஒற்றை சிந்தனையை அவர் கொண்டிருக்கவில்லை. பன்முக சிந்தனை சமூகத்தின் சகல மட்டங்களிலும் ஜனநாயகம் என்பது அவரது சிந்தனை போக்காக இருந்தது.
எமது ஆரம்ப அரசியல் பயணத்தின் உள்ளடக்கத்தை தீர்மானிப்பதில் அவருக்கு வலுவான பங்கிருந்தது.
உணர்வு பூர்வமான பிரச்சனைகள் உச்சம் பெற்றிருந்த காலத்தில் யதார்த்தமான சமூக விடயங்களை சமாந்தரமாக முன் நிறுத்தியவர்
தோழர் செழியனுடைய உரும்பிராய் வேம்பன் வீதி வீடு மிகவும் ஆபத்தான காலத்தில் எமது இயக்க காரியாலயம் போல் செயற்பட்டது.
அவரது தாய்தந்தையர் சகோதரர் ஆதரவளித்தார்கள்
அங்கு எத்தனை விவாதங்களை கருத்தரங்குகளை நடத்தியிருப்போம்.
தோழர் நாபா உட்பட பல தோழர்கள் அங்குவந்து சென்றிருக்கிறார்கள்.
தோழர் செழியனின் மறைந்த தந்தையார் சுப்பிரமணியம் எமது செயற்பாடுகள் பற்றி சுவரசியம் ததும்ப உரையாற்றுவார்.
உரும்பிராய் கோப்பாய் மயிலங்காடு சிறுப்பிட்டி மத்தாளோடை அச்செழு….. என சக தோழர்களுடன் இணைந்து சாமானிய சமூக நீதி மறுக்கப்பட்டவர்களின் குரலாக செயற்பட்டவர்.
80 களின் முற்பகுதியில் மட்டக்களப்பில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது யாழ்நகரில் பொருட்கள் சேகரித்து சக தோழர்களுடன் இணைந்து நிவாரணப்பணியில் ஈடுபட்டவர்;

வடக்கு கிழக்கின் நீள அகலங்களில் அவர் பெருந்தொகையான கருத்தரங்குகளை நடத்தியவர்
பேசுவதை விட அவர் செயற்பாட்டாளர்.சொந்த கிராமத்திலேயே நிலமற்ற மக்களுக்காக பகிரங்க போராட்டங்களை முன்னெடுத்தவர்.
எழுதுவது பேசுவது சுவரொட்டி மக்களுடன் கலந்துரையாடுவது என ஏராளமான பணிகள்.
பசி தாகம் பொருட்படுத்தாத தன்னிலை மறந்த பணி.
ஒரு எழுச்சிக்காலமான 70களின் பிற்பகுதி 80களின் முற்பகுதி தோழர் செழியனின் சமூகப்பணிகளின் பொற்காலம்
பொருள்பொதிந்த உள்ளடக்கத்தை சமூக இயக்கத்திற்கு வழங்குவதில் அவர் காத்திரமான பங்களிப்பை வழங்கியிருந்தாh;.
ஜனநாயக வறுமை கொண்ட பாசிச சூழல் அவர் சமூகத்தில் தொடா;ந்து பணியாற்ற அனுமதிக்கவில்லை.
1987 முற்பகுதியில் அவா; தனது மாமியாருடன் வந்து அப்போதுதான் சிறையிலிருந்து விடுதலையான என்னை மீண்டும் சந்தித்தார்.
இயக்கம் தடைசெய்யப்பட்ட நாட்களில் மிகவும் அபாயகரமான சூழலில் நாம் சந்தித்தோம்
ஒரு செயற்பாட்டாளராக சமூகம் சார் எழுத்தாளராக கவிஞராக அவர் பன்முக ஆழுமை கொண்டவர்.
இந்த சமூக அமைப்பபை மாற்றிவிடுவோம். இன சமூகங்களின் சமத்துவத்தை நிலை நாட்டுவோம் சகல விதமான அடக்குமுறைகளையும் தகர்த்தெறிவோம் என்ற எழுச்சி மிகு கனவுகளுடனான காலம்.
அந்த உன்னதமான நாட்களின் தோழர்கள் நாங்கள்.
தான் சார்ந்த அமைப்பிற்கு உள்ளேயூம் வெளியேயும் பெருந்தெகையான நண்பர்கள் தோழர்கள் இருந்தார்கள்.
மிகவும் இனிய சுபாவம் கொண்ட தோழர்.
அவர்நே சித்த நம்பிய கருத்துக்கள் தொடர்பான இடையறாத தேடல் அவரிடம் இருந்து கொண்டிருந்தது. அவர் புலம் பெயர்ந்து சென்ற பின் "மன நிம்மதி ஆன்மாவின் இழி நிலை" என்றே வாழ்ந்தார்;.
ஓய்வில்லா தேடல்.
அவருடைய மானிட நேய கவித்துவ உள்ளம் இடையறாத போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது.
வட அமெரிக்க நாடொன்றின் வாழ்வு தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று அவரை கட்டிப்போடவில்லை.
சமூக பிரக்ஞையுடன் அவர்அலைந்து கொண்டிருந்தார்.
அவருடைய மனிவியார் துளசி தோழரும் கூட.
இரண்டு பெண்பிள்ளைகள்.
அவர்களது உன்னதமான அப்பாவின் சமூக தரிசனம் அவர்கள் அறியவேண்டும்.
தோழர் செழியனின் தாயாற்; ஊர்;வரும் நேரங்களில் தள்ளாத வயதிலும் எம்மை அழைத்து பேசி செல்வார். எமது அந்தக்காலம் பெருமிதமாக அவர் நினைவுகளில்
எமது பத்திரிகைகள் சுவரொட்டிகள் பிரசுரங்கள்
எல்லாவற்றிலும் தோழர் செழியன் சிவகுமாரின் சிந்தனைகளை பிரதிபலித்தன.
அரச பயங்கரவாதம் தமிழ் பாசிசம் இவற்றுக்கெதிராக அவர் சமரசமின்றி போராடியவர்;
அவரது அனுபவங்கள் சில நூலுருவிலும் கவிதைகளாகவும் வெளிப்படுத்தப்பட்டவை. தோழர் செழியனின் வாழ்வும் பணியும் விரிவாக பதிவு செய்யப்பட வேண்டும்
தோழனே கண்ணில் நீர் திரையிட எம்பிரியாவிடை.

அவரது துணைவியார் பிள்ளைகள் தாயார் சகோதரர் மற்றும் உறவகள் தோழர்கள் நண்பர்களுடன் துயர் பகிர்கிறோம்.
எம் இதய அஞ்சலிகள்!!!
தோழர் சுகு ( ஸ்ரீதரன் திருநாவுகரசு )*நன்றி -முகநூல்
1 commentaires :
தோழர் செழியனை கனடாவில் 2007 இறுதியில் சந்தித்தேன். அன்று இரவு டிசம்பர் 31 ஆம் திகதி முடிவுற்று 2008 புதிய ஆண்டு மலரும் வேளை. மிகவும் உற்சாகமாக பேசினார். என்னை இலக்கிய உலகில் அண்ணன் என்று அழைப்பவர்கள் வெகுசிலரே!. அதில் ஒருவர் தோழர் செழியன். மறைவுச்செய்தி அறிந்தது முதல் அவர் நினைவே மனதில் ஆக்கிரமிக்கின்றது. அவர் வாழ்ந்திருக்கவேண்டியவர். அவருடைய படைப்புகளும் செயற்பாடுகளும்தான் இனிமேல் அவரது நினைவுகளை தக்கவைத்திருக்கும். அவரது குடும்பத்தினர் மற்றும் தோழர்களின் துயரத்தில் நானும் பங்கு கொள்கின்றேன்.தோழர் சுகுவின் பதிவு சிறந்த அஞ்சலி.
முருகபூபதி - அவுஸ்திரேலியா
Post a Comment