நீதிக்கும் சமாதானத்திற்குமான இயக்கத்தின் முன்னோடியும், வரதராஜப்பெருமாள் தலைமையிலான வடக்கு கிழக்கு மாகாண சபையின் இளைஞர் விவகாரங்கள் விளையாட்டுதுறை மற்றும் வீடமைப்பு அமைச்சரும் அமரர் தோழர் பத்மநாபா தலைமையிலான ஈபிஆர்எல்எவ் இன் நேச சக்தியும், செயற்பாட்டாளருமான தோழர் ஜோ செனிவரட்ணா இன்று (17.02.2018) காலை காலமானார்.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் சிங்கள மக்களின் உறவுக்காகவும் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை, செலவிட்ட அவரது இழப்பு எமக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் பேரிழப்பாகும்.
0 commentaires :
Post a Comment