கடைசி சுற்றின் முடிவில் தினகரன் பெற்ற வாக்குகள் 89013. தினகரன் 40707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2016 தேர்தலில் ஜெயலலிதா 39,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் ஜெயலலிதாவை விட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.
டிடிவி தினகரன் | சுயேச்சை | 89013 |
மதுசூதனன் | அதிமுக | 48306 |
மருது கணேஷ் | திமுக | 24651 |
கரு நாகராஜன் | பாஜக | 1417 |
கலைக்கோட்டுதயம் | நாம் தமிழர் | 3860 |
நோட்டா | - | 2373 |
0 commentaires :
Post a Comment