மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்தம் 06 ஆகும். பாராளுமன்ற உறுப்பினர்களின் தரப்படுத்தல் பட்டியலில் அதி சிறந்த 15 பேரின் பட்டியலில் இந்த 06 உறுப்பினர்களும் அடங்குகின்றனர். முதல் 10 உறுப்பினர்களின் பட்டியலில் 05 ம.வி.மு பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
01. தோழர் அனுர குமார திசாநாயக்க
03. தோழர் பிமல் ரத்னாயக்க
04. தோழர் சுனில் ஹந்துநெத்தி
05. தோழர் நலிந்த ஜயதிஸ்ஸ...
10. தோழர் விஜித ஹேரத்
15. தோழர் நிஹால் கலப்பத்தி
குறித்த தரப்படுத்தலானது www.manthri.lk எனும் இணையத்தளத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்களின் வரவு, பங்கெடுத்த விவாதங்களின் தன்மை, விவாதித்த நேரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டதாகும்.
குறித்த பட்டியலில் த.தே.கூ பா உ சிவஞானம் ஸ்ரீதரன் அவர்கள் 19வது இடத்திலும், ஸ்ரீ.ல.மு.க தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் அவர்கள் 25வது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :
Post a Comment