9/17/2017

"கேரள டயரீஸ்" நூல் வெளியீட்டு நிகழ்வு- மட்டக்களப்பு

அருளினியன் எழுதிய "கேரள டயரீஸ்" நூல் வெளியீட்டு நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது. Aucun texte alternatif disponible.Aucun texte alternatif disponible.
நாளை ஞாயிறு (17-09-2017) மாலை 4.00 மணிக்கு  மட்டக்களப்பு பொதுநூல் நிலைய கேட்போர் கூடத்தில்  நடைபெறவுள்ள இந்நிகழ்வில் எழுத்தாளர் அருளினியனும் கலந்துகொள்ளவுள்ளார்.  
இந்நிகழ்வை மட்டக்களப்பு "பெரியார் வாசகர் வட்டத்தினர்" முன்நின்று நடாத்துகின்றர்.  

0 commentaires :

Post a Comment