9/11/2017

வெருகலம்பதி முருகன்

L’image contient peut-être : 1 personne, plein air

11.09.2017 இன்று வெருகலம்பதி முருகன் ஆலய தீரத்தோற்சவத்திற்கு நாடளாவிய ரீதியல் இருந்து வருகை தந்திருக்கும் பக்தர்களின் தாகத்தை தீர்க்கும் முகமாக "தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, இளைஞர் அணி, நற்பணி மன்றத்தினரால் அமைக்கப்பட்டுள்ள தாக சாந்தி நிலையத்திலிருந்து சில நிழல் பதிவுகள்
L’image contient peut-être : 3 personnes, personnes debout

0 commentaires :

Post a Comment